அகரம் விதைத் திட்டம் தொடங்கி 15 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழா கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் ஹாட் டாபிக். ‘நடிகர் சூர்யா ஒருநாள் காரில் போய்க்கொண்டிருந்தபோது, படிக்காமல் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து…’ வகையறா பதிவுகள் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றன...
Tag - தன்னார்வலர்கள்
இணையத்தைப் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த தளமென்றால், கூகுளுக்கு அடுத்தபடியாக கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற விக்கிப்பீடியா தான். தெரிந்தோ தெரியாமலோ இதன் பக்கங்களைப் படிக்காதவர்கள் மிகக் குறைவு. மாணவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம். மனித குலத்தின் அவலம் சமூக வலைத்தளங்களில் பெருகி வரும் வன்மம் என்றால்...
என்ன பெரிய கிரிக்கெட்? என்ன பெரிய டென்னிஸ்? ‘வரலாற்றில் முதல் முறையாக ஆகச் சிறந்த உலக கோப்பை கால்பந்துப் போட்டியாக கத்தாரில் நடைபெறவிருக்கும் போட்டிகள் அமையும்’ என்று FIFA தலைவர் கியானி இன்பாண்ட்டோ கூறியுள்ளார். மத்தியக் கிழக்கு நாடான கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவது என்பது...












