என்ன பெரிய கிரிக்கெட்? என்ன பெரிய டென்னிஸ்? ‘வரலாற்றில் முதல் முறையாக ஆகச் சிறந்த உலக கோப்பை கால்பந்துப் போட்டியாக கத்தாரில் நடைபெறவிருக்கும் போட்டிகள் அமையும்’ என்று FIFA தலைவர் கியானி இன்பாண்ட்டோ கூறியுள்ளார்.
இதைப் படித்தீர்களா?
சொல்லி வைக்கப்பட்ட ஆயிரமாயிரம் தத்துவங்களில் நமக்குகந்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதையே நமது சித்தாந்தம் என்கிறோம்.
விமர்சனம் ஒரு கண்ணாடி போன்றது. அது நம் முகத்தில் உள்ள கறையைக் காட்டுகிறது. கண்ணாடியின் மீது கோபம் கொள்வதில் பயனில்லை.















Add Comment