இந்தியப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை ஐம்பது சதவீதமாகச் சமீபத்தில் உயர்த்தியது டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு. இந்த வரிவிதிப்பு ஆகஸ்ட் 27ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதற்கு முன்னர் வரி இருபத்தைந்து சதவிகிதமாக இருந்தது. இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களின்...
Tag - திருப்பூர்
பட்டர்பிளை எபெக்ட் (Butterfly Effect) சங்கதி நாம் அறிந்ததே. பூமியில் நிகழும் சிறு செயல்களின் தொடர் விளைவுகளால் ஏற்படும் பெரிய மாற்றத்தை பற்றியது அது. பங்களாதேஷ் விவகாரத்தின் ஒரு வரி குறிப்பும் அது தான். மாணவர் புரட்சியாகத் தொடங்கியது, கட்டுக்கடங்காமல் வலுப்பெற்ற போது, தனது பதவியை ராஜினாமா...
இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கம். திருப்பூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்குகிற அனைவருக்கும் வேலை நிச்சயம். கையில் நிறுவனங்களின் அடையாள அட்டையோடு பல ஏஜன்ட்கள் நின்றிருப்பார்கள். வாழ்வுக்குப் படியளக்க வந்தவரென ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். ஏதோவொரு பின்னலாடை நிறுவனத்தில் ஏஜன்ட் மூலமாக...












