இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கம். திருப்பூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்குகிற அனைவருக்கும் வேலை நிச்சயம். கையில் நிறுவனங்களின் அடையாள அட்டையோடு பல ஏஜன்ட்கள் நின்றிருப்பார்கள். வாழ்வுக்குப் படியளக்க வந்தவரென ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். ஏதோவொரு பின்னலாடை நிறுவனத்தில் ஏஜன்ட் மூலமாக வேலை உறுதி செய்யப்படும்.
இதைப் படித்தீர்களா?
சொல்லி வைக்கப்பட்ட ஆயிரமாயிரம் தத்துவங்களில் நமக்குகந்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதையே நமது சித்தாந்தம் என்கிறோம்.
விமர்சனம் ஒரு கண்ணாடி போன்றது. அது நம் முகத்தில் உள்ள கறையைக் காட்டுகிறது. கண்ணாடியின் மீது கோபம் கொள்வதில் பயனில்லை.















Add Comment