பிரான்கோபோனி என்பது,பிரெஞ்சு மொழி பேசும் ஆண்கள்- பெண்களைக் குறிக்கும் சொல். ஐந்து கண்டங்களையும் சேர்த்து 321 மில்லியன் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்கிறது பிரான்கோபோனி அமைப்பு. 1970இல் தொடங்கப்பட்டது இவ்வமைப்பு. பிரெஞ்சைத் தாய் மொழியாகவும், வழக்கு மொழியாகவும் கொண்டிருக்கும் நாடுகள்...
Tag - பாண்டிச்சேரி
இன்றைய வியட்நாமின் ஹோ சி மின் நகரம் வானுயர கட்டிடங்களால் ஆனது. சென்ற ஆண்டு கணக்குப்படி அந்நகரின் மக்கள் தொகை பத்து மில்லியன். 1880களில் பிரெஞ்சு கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இன்றைய லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் பகுதிகள் தான் இந்தோசீனா என்றறியப்பட்டன. அப்போது ஹோ சி மின் நகரத்தின் பெயர் சைகோன்...
கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த நமது செய்தியாளர்களின் தேர்தல் நாள் குறிப்புகளின் தொகுப்பு இது. வாக்கினும் மீன் நன்று : கோகிலா வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடி, தண்டையார்பேட்டை. வாக்களிப்பதற்கான வரிசையில் எத்தனை பேர் நிற்கிறார்கள்...
இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தில் வீழ்ந்த லட்சுமணனையும், வானர சேனையையும் காக்க, ஆஞ்சநேயர் இமயமலைப்பகுதியிலிருந்து துரிதமாக சஞ்சீவிமலையைத் தூக்கிவந்து மூலிகை வைத்தியம் செய்ததை சிறுவயதிலிருந்தே கதைகளாகக் கேட்டிருக்கிறோம். பத்துத் தலை, புஷ்பக விமானம், நீண்ட வால் சிம்மாசனம் போல அதையும் இன்னொரு மாயாஜால...
17 வீடும் பொருளும் டிவி வரப்போகிறது என்பதில் அவனுக்கு இருப்புகொள்ளவில்லை. காரணமேயில்லாமல் ஆபீஸில் அங்குமிங்கும் போய்வந்துகொண்டு இருந்தான். சாவித்ரி மேடம் முதல் சிப்பாய் பாபு வரை, செக்ஷனில் இருந்த அத்தனைப்பேரும் என்ன விஷயம் என்று கேட்குமளவிற்கு பரபரப்பாக இருந்தான். யாரிடமும் பிடிகொடுத்துப்...