Home » பிரியங்கா காந்தி

Tag - பிரியங்கா காந்தி

இந்தியா

பிரியங்கா: வருகிறது ஒரு வலுவான எதிர்க்குரல்

1984-ஆம் ஆண்டு இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது பிரியங்கா காந்திக்கு வயது 12. அப்போது டேராடூனில் வெல்ஹம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 1991-ஆம் ஆண்டு பிரியங்காவின் தந்தை ராஜீவ் காந்தியும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். பாதுகாப்புக்...

Read More
ஆளுமை

பேசாதே, செய்! – ஒரு சிங்கத்தின் கதை

2004-ஆம் ஆண்டு. சோனியா பிரதமராவதற்குப் பலத்த எதிர்ப்பு அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்திருந்தது. அப்போது சோனியா இரண்டு விதமான மனநிலையிலிருந்தார். ஒன்று என்ன எதிர்ப்பு வந்தாலும் பிரதமர் பதவியை ஏற்பது. மற்றொன்று பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு ராகுலும் பிரியங்காவும் வளர்ந்து தலைமையேற்கும் வரை...

Read More
விளையாட்டு

“இதுவரை ஒரே ஒரு கொலைதான் என் கையால் செய்திருக்கிறேன்!”

“இவ்வளவு மரியாதைக் குறைவாகவா எங்களை நடத்துவீர்கள்?” என்று கண்கலங்கி, பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கிறார் வினேஷ் போகட். காமன்வெல்த் மற்றும் ஏசியன் கேம்ஸ் இரண்டிலுமே தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீரர் இவர். இவரைப்போலவே ஒலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும்...

Read More
இந்தியா

ராகுலுக்குத் தடை: பாசிசம் தழைக்கப் பாடுபடும் பாஜக

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டாண்டுச் சிறை. இந்தச் செய்தி தான் இப்போதுவரை இந்திய தேசத்தின் பிரேக்கிங் நியூஸ். 2019-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் நாடெங்கும் நடந்தது. அதன் ஒரு பகுதியாக ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்...

Read More
இந்தியா

முடிவிலிருந்து தொடங்குவது எப்படி?

2014-ம் ஆண்டு மத்திய அரசிலிருந்து காங்கிரசை அலேக்காகத் தூக்கி ஓரமாக உட்கார வைத்த மிக முக்கியமான சொல் “குஜராத் மாடல்”. இன்றைய மத்திய அரசின் தவிர்க்க முடியாத சக்திகளாக ஆகிவிட்ட மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலம். பிரதமராவதற்கு முன்னர் மோடியை பதிமூன்று வருடங்கள் முதலமைச்சராக ஏந்திக்கொண்ட மாநிலம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!