உலகின் முதல் பத்திரிகை ஐரோப்பியக் கண்டத்தின் செருமனி நாட்டின் அண்ட்வர்ப் நகரில் வெளிவந்த ரிலேசன் என்ற பத்திரிகைதான். வெளிவந்த ஆண்டு கி.பி.1605. அமெரிக்க தேசத்திற்குப் பத்திரிகை வர இதிலிருந்து ஏறத்தாழ நூறு ஆண்டுகள் ஆக வேண்டியிருந்தது. கி.பி. 1704 ல் அமெரிக்காவின் பாசுடன் நகரில் வெளிவந்த தி பாசுடன் நியூசு லெட்டர் என்ற பத்திரிகையே முதல் பத்திரிகை.
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
Add Comment