21. பொறுமை
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரிடமிருந்து அழைப்பு வருகிறது. தொலைபேசியில் எம்ஜிஆரே நேரடியாக ஜெயகாந்தனிடம், “நான் இன்று உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். நேரில் வர முடியுமா..?” என்று கேட்கிறார். ஜெயகாந்தன் பதிலுக்கு, “இன்று இரவு ஏழு மணிக்கு நான் என் நண்பர்களுடன் மதுவருந்தப் போகிறேன். என்னால் இன்று வர முடியாது. முடிந்தால் நாளை வருகிறேன்” என்று கூறி அந்த அழைப்பை மறுக்கிறார்.
Add Comment