இசைத்தமிழ் வித்தகர் ஆபிரகாம் பண்டிதர் ( 1859 – 1919)
ஒரு மனிதர் ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்று, பெரும் ஆளுமையாக விளங்குவதற்கே ஒரு ஆயுள் போதாது. ஆனால் ஒருவர் நான்கு புலங்களில் பெருஞ்சிறப்பு பெற்றிருந்தார் என்பதை நம்ப முடிகிறதா..? அதிலும் அவரது ஒரு துறையின் சாதனைகள் இன்னொரு துறையின் சாதனைகளை விஞ்சும் வண்ணம் இருந்தன என்றால் வியக்காமல் இருக்க முடியுமா..? அந்தந்தத் துறையின் விற்பன்னர்கள் இன்றளவும், “ஓ, அவர் செய்த செயல்கள் எத்தனை அளப்பரியன!” என்று வியக்கிறார்கள் என்றால், அவர் எப்படி வாழ்ந்திருக்க வேண்டும்!?
முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்
Add Comment