ஏப்ரல் இரண்டாவது சனிக்கிழமைக்கு முன்தினம் புனித வெள்ளி. மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை. அடிக்கும் வெயிலுக்கு ஊட்டி போகலாம், கொடைக்கானல் போகலாம், ஏலகிரிக்காவது போகலாமெனப் பிள்ளைகள் பிடுங்கி எடுத்தனர். ‘அங்கெல்லாம் ஏற்கனவே போயாச்சு. அதோட எக்ஸாமெல்லாம் முடிஞ்சு லீவு விட்டுருக்கறதுனால ஒரே கூட்டமா இருக்கும். ஹோட்டல்ல ரூமே கிடைக்காது’ என்றார் கணவர்.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment