வங்கிகள் என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம்? இன்றைய பொது நோக்கில் வங்கிகள் நம்மிடம் உள்ள கூடுதல் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு இடமாகவும், நமக்குக் கடனாகப் பணம் தேவைப்பட்டால், நமது செயல்பாடுகளைப் பொறுத்து நமக்குக் கடன் அளிக்கும் தொழில் இடமாகவும், நமது விலையுயர்ந்த செல்வங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு இடமாகவும் (locker facility) என்று மூன்று வகைகளில் புரிந்து கொள்கிறோம்.
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
Comment
-
Share This!
கட்டுரை வங்கித் துறையின் வரலாற்றை சிறப்பாக விளக்குகிறது. அருமை அறிவன் சார்.