Home » சர்வம் zoho மயம்
கணினி

சர்வம் zoho மயம்

இந்திய அரசு இமெயில்கள் ஜோகோவுக்கு மாறியது சரி, காலத்தின் கட்டாயமும் கூட. ஆனால் நிறுவனம் சொல்லியுள்ள காரணம் தவறு!

சில நாள்களுக்கு முன்னர் வந்த ஜோகோ பற்றிய செய்தி இது. இந்திய அரசுப் பணியாளர்கள் பன்னிரண்டு லட்சம் பேரின் மின்னஞ்சல் கணக்குகள் அரசு நிறுவனமான NIC வசமிருந்து தனியார் ஜோகோ நிறுவனத்தின் மேகக் கணிமைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதோடு ஜோகோ சூட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஜோகோ சூட் என்பது மைக்ரோசாப்டின் வேர்டு, எக்ஸ்சேல், பவர்பாய்ண்ட் செயலிகளுக்கு இணையாகச் செயல்படுவது.

அரசுத் துறைகள் திறமூலச் சேவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவே இந்த மாற்றம் என ஜோகோ நிறுவன அதிகாரி சொன்னதாக ‘தி இந்து’ நாளிதழ் செய்தி சொன்னது.

ஜோகோவின் ‘அரட்டை’ செயலியைப் பற்றி இந்தச் செய்தியில் எதுவுமில்லை. அரட்டையின் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பற்றிய ஐயங்கள் சமூகத் தளங்களில் விவாதிக்கப்படும் சூழ்நிலையில், ஜோகோவின் மின்னஞ்சல் சேவைக்கு இந்திய அரசின் கணினிப் பாதுகாப்பு அவசர மையமான சர்ட்-இன் (CERT-in) சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Avatar photo தி.ந.ச. வெங்கடரங்கன் says:

    ChatGPT summary in English of the article:
    The Indian government’s move to over a million official email accounts from NIC to Zoho Mail is, in my view, the right step and also an inevitable one. But Zoho’s claim that this shift helps avoid open-source tools is wrong — that feels like a marketing line, not a reason. Managing secure email systems today needs deep technical expertise, huge computing power, and AI-driven protection, something only a few large providers can sustain. Data and digital sovereignty matter more than ever, especially when global politics can turn access into a weapon.
    https://madraspaper.com/zoho-mail-techie/

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!