அபுதாபியில் இருக்கும் சாதியத் (Saddiyat) தீவில் ஓர் அதிசயம் நடந்திருக்கிறது. அது ஒரு வீடு. சரி, பங்களா என்றே வைத்துக்கொள்ளுங்கள். அதிலென்ன அதிசயம்?என்றால், இருக்கிறது. இது மத்தியக் கிழக்கின் முதன்மையான மூன்று மதங்களின் அடிப்படை இறையாண்மையை போதித்த ஆபிரகாம் பெயரில் கட்டப்பட்டுள்ள புனித வீடு. இந்த வீட்டில் மூன்று மதத்தினரும் அவரவர் வழக்கப்படி வழிபடலாம். சண்டை சச்சரவுகளுக்கு இடமில்லை. வரும் மார்ச் மாதம் இது பொதுமக்களுக்குத் திறக்கப்படவிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment