Home » அமெரிக்க ஒப்பந்தங்களால் பயன் உண்டா?
தமிழ்நாடு

அமெரிக்க ஒப்பந்தங்களால் பயன் உண்டா?

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்று பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். விரைவில் இந்தியப் பிரதமர் மோடியும் அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்தியா முழுவதற்குமான பொருளாதார நலனை முன்வைத்துப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதும் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவதும் நோக்கம். ஸ்டாலின் அமெரிக்கா பயணத்தின் நோக்கம் தமிழ்நாட்டு நலனை முன்வைத்து. இருவருமே ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டாலும் அடிப்படை வேறுபாடுகள் உள்ளன.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக உறவின் மூலம் ஆண்டுதோறும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மின்னணு கடத்திகள், மருந்தகங்கள், உயிரியில் ஆராய்ச்சிகள் எனப் பல்வேறு துறையில் விரிவாக்கம் செய்ய இந்த ஒப்பந்தங்கள் அவசியமாகின்றன.

சீன அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கிய நாளில் இருந்து, இந்தியாவுடன் உறவு நெருக்கமாகி இருப்பது ஒரு காரணம். இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் தொழிலாளர் சக்தி இரண்டாவது காரணம். இவை இரண்டும் அரசியல் ரீதியான காரணங்கள். அவ்வகையில் இந்தியாவின் முதலீடு $100 பில்லியனை எட்டலாம் எனப் பொருளாதார மேதைகள் கட்டியம் கூறுகிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!