Home » ஆப்பிளுக்கு இந்திய சிஓஓ
உலகம்

ஆப்பிளுக்கு இந்திய சிஓஓ

சபி கான்

சென்ற வாரம் ஆப்பிள் நிறுவனம் தனது தலைமைப் பதவிகளில் ஒரு மாற்றத்தை அறிவித்தது. சிஓஓ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Chief Operating Officer பதவியில் உள்ள ஜெஃப் வில்லியம்ஸ் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஓய்வுபெறப் போவதாகவும், அப்பதவியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபி கான் ஏற்றுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்தனர்.

ஜெஃப் வில்லியம்ஸ் ஆப்பிள் நிறுவனத்தில் இருபத்தேழு ஆண்டுகளாகப் பணிபுரிபவர். கடந்த பத்து வருடங்களாக சிஓஓ பதவியிலிருப்பவர். சபி கானும் ஆப்பிள் நிறுவனத்துக்குப் புதியவர் அல்லர். அவரும் முப்பது ஆண்டுகளாக அங்கு பணிபுரிகிறார். 2019ஆம் ஆண்டிலிருந்து Senior Vice President of Operations எனும் பதவி வகிக்கிறார். ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவர். அவரது மேலாளரான ஜெஃப் வில்லியம்ஸ் ஓய்வுபெற இருப்பதால் சபிக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது. இது வழக்கமாக நிறுவனங்களில் நடக்கும் பதவி உயர்வுதான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!