Home » மாப்பிள்ளை வருகிறார், புர்க்காவை எடுத்து மாட்டு!
கலாசாரம்

மாப்பிள்ளை வருகிறார், புர்க்காவை எடுத்து மாட்டு!

தமிழர் திருமணங்கள் எப்படி நடக்கும் என்று நமக்குத் தெரியும். ஒரு மாறுதலுக்கு அரபு திருமணம் ஒன்றைக் கண்டு களித்தால் என்ன? அரபிகளின் திருமணம் இரண்டு கட்டங்களாக நடக்கின்றன. நிக்காஹ் ஒன்று. வெட்டிங் இன்னொன்று. குழப்புகிறதா? படியுங்கள்.

நிக்காஹ் என்கிற திருமணம் முடிந்த கையோடு மணமகள், மணமகன் வீட்டிற்குச் செல்வதைத்தான் பார்த்திருப்பீங்க. அரபு நாடுகளில் இது வேறுவிதம். நிக்காஹ் முடிந்த ஓராண்டின்பின் சிறப்பாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, மணமகன், மணமகளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். இதற்குப் பெயரே வெட்டிங் நிகழ்ச்சிதாங்க.

வளைகுடாவில் பல ஆண்டுகள் இருந்ததில் இந்த ஊர் அரபிக் கல்யாணம் எப்படித்தான் இருக்கும் என்று பார்க்க ஆசை இருந்தது மனசில. நினைச்சப்ப லீவு போட்டுட்டு நம்மூருல நடக்கற கல்யாணங்கள்ல கலந்துக்க முடியலையேங்கற குறை மனசு நிறைய உண்டு. வேலைப்பளு, பொருளாதாரப் பிரச்சனை என்று பல தடைகள் எப்படியோ வந்துவிடும். ஒண்ணுவிட்ட சித்தப்பா பெண் கல்யாணத்துக்கு அழைப்பு வந்தும், ஊருக்குப் புறப்பட முடியலையேன்னு மனசுல கவலையோட இருந்தப்பத்தான் ஒரு அரபிக் கல்யாணத்துக்கு அழைப்பு வந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Viswanathan Chittipeddi says:

    கடைசில மெஹர் பத்தி மூச்சு விடாம முடிச்சிட்டீங்களே!

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!