அரைக் காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகம்தான் நல்லது என்று நினைக்கும் ஜாதியாக இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானதில்லை. பிரைவேட் என்றாலும் பாதகமில்லை; முதல் தேதி வந்தால் சம்பளம் நிச்சயம் என்கிற உபஜாதியாக இருந்தாலும், சாரி… உங்களுக்கும் இல்லை. சொந்தக் காலில் நிற்பதே என் லட்சியம்; கடுமையாக உழைக்கத் தயார் என்கிற மைனாரிடி ஜாதியினராக இருந்தால் மேலே படிக்கலாம். நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கும் கலையைக் கற்றுக் கொண்டு பிழைக்கலாம்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
முதல் ஆள் யார்? நீங்களா??
சுவாரசியமான கட்டுரை,முதல் ஆள் பாரா வாக இருக்குமோ?
I guessed the First person, yes he is the first person. But not the above ariticle’s writer Mr. S Chandramouli sir.
பாரா தான்’னு நினைக்கிறேன்.