சம்பாதிப்பது பெரிய விஷயமே அல்ல. அதை கட்டிகாப்பாற்றுவது தான் பெரிய விஷயம். வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் பலருக்கும் திடீரென பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். திடீரென நின்றும் விடும்.
பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் காலங்களில் அதைச் சேமிக்க வேண்டும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும் காலங்களில் பற்றாக்குறையை அதைக் கொண்டு ஈடுகட்ட வேண்டும். இப்படிச் செய்தால் எப்போதும் பிரச்சனையின்றி இருக்கலாம்.
உங்கள் கட்டுரையில் புது தகவல்கள் எப்போதும் போல! சூபர்!
விஸ்வநாதன்
மிக முக்கியமான பதிவு , சம்பளம் உயர உயர செலவும் உயரவேண்டியதில்லை… சரியான திட்டமிடல் நம் நிதிநிலைமையையும் செல்வதையும் பெருக்க எவ்வளவு உதவும் என்பதை அழகாக கூறி இருக்கிறீர்கள்
Minimalist தத்துவம் super 🙂