சென்ற இதழ் ‘மெட்ராஸ் பேப்பரில்’ எந்தெந்த நாட்டுக்காரர்கள் என்னென்ன சாப்பிடுகிறார்கள் என்பதை விலாவாரியாக எழுதியிருந்தார்கள். என்ன அக்கிரமம்? ஓர் அக்மார்க் தமிழன் மொழி, காலநிலை தொடங்கி சகலமான சங்கதிகளிலும் சம்பந்தமே இல்லாத புவியின் மறு பகுதிக்குப் போய் அங்கே இட்லி தோசை முருங்கைக்காய் சாம்பாருக்கு...
Author - அ.மு. செய்யது
ரஷ்யா உக்ரைன் மீது போர் அறிவிப்பு செய்த போது, உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களின் மீட்பு குறித்த செய்திகள் அதிகம் வெளிவரலாயின. இந்திய ஒன்றிய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக அமைந்த இந்த மீட்பு நடவடிக்கைகளின்போது சில கேள்விகள் நம் மனத்தில் தோன்றின. இவ்வளவு இந்திய மாணவர்கள் உக்ரைனுக்குப் போய்...
உக்ரைன் மீது ரஷ்யா போர் அறிவிப்பு செய்த நாளிலிருந்து, இதுவரை முப்பது லட்சம் உக்ரைனியர்கள் போலந்துக்குள் அகதிகளாக நுழைந்திருக்கிறார்கள். இது மொத்த உக்ரைனிய அகதிகள் எண்ணிக்கையில் ஐம்பத்தைந்து சதவீதம். போலந்தின் மக்கள் தொகை 3.8 கோடிதான். அதில் 30 லட்சம் அகதிகள் என்பது கொஞ்சம் அதிகமான எண்ணிக்கையாகத்...