Home » நாள்தோறும் » காந்தி » Page 4

காந்தி

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 24

பகுதி 2: முதல் நாள் பள்ளி 24. ஆன்மிகத் துணைவர் பம்பாய் அல்லது மும்பை என்றவுடன் நமக்கு முதன்முதலாக நினைவுக்கு வருகிற காட்சி, Gateway of India...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 23

23. தாய்நாட்டை நோக்கி… காந்தி இங்கிலாந்துக்குப் புதியவர் இல்லை. ஆனால், 1914 இங்கிலாந்துப் பயணம் அவரை மிகவும் சோர்வாக்கிவிட்டது. அப்போது எழுதிய...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 22

22. அன்பான வற்புறுத்தல் உலகப் போரில் பிரிட்டனுக்கு உதவுவது என்று காந்திமட்டும் தீர்மானித்தால் போதுமா? பிரிட்டிஷ்காரர்கள் அந்த உதவியை...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 21

21. ஒத்துழைப்பு இயக்கம் காந்தி கோகலேவைப் பார்ப்பதற்கென்று லண்டன் வருவதற்குச் சுமார் ஓராண்டு முன்பாக, அதே லண்டன் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில்...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 20

20. இங்கிலாந்து வழியாக இந்தியா 1914ம் ஆண்டு, கோகலே இங்கிலாந்துக்கு வந்திருந்தார். அப்போது அவருடைய உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும்...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 19

19. பேசக்கூடாது நீண்ட இடைவெளிக்குப்பின் நிரந்தரமாக இந்தியா வரவிருந்த காந்திக்குக் கோகலே விதித்த இன்னொரு கட்டளை, ஓராண்டுக்கு அவர் தன்னுடைய கண்களையும்...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 18

18. அந்த இருபது பேர் கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வந்ததும் அங்குள்ள மக்களிடம், ஆட்சியாளர்களிடம் பேசியதும் 1912ல். அப்போது அவர் போட்ட கணக்கின்படி...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 17

17. உலகப் புதுமை மக்கள் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். அரசாங்கம் அதை ஏற்க மறுத்துவிடுகிறது. அதனால், மக்கள் அரசாங்கத்தை எதிர்த்துப்...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 16

16. அரைகுறை மருத்துவர் கோகலேவின் உடல்நலக்குறைவைப்பற்றிக் காந்தி ஏற்கெனவே அறிந்திருந்தார்தான். ஆனால், தென்னாப்பிரிக்காவில் ஒரு மாதத்துக்கு அவரை...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 15

15. கசப்பில்லை, பகையில்லை கோகலே தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த கையோடு காந்தியைப்பற்றி ஒரு விரிவான உரையை நிகழ்த்தினார். அங்குள்ள...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 14

14. மென்மையின் மேன்மை 1912 நவம்பர் 17. கோகலே தன்னுடைய தென்னாப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார். கோகலேவைப் பிரிவது...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 13

13. ஓர் அவசரப் புத்தகம் ‘இந்தியா விடுதலையடைவது முக்கியம்தான். ஆனால் அதற்காக, நாளில் இருபத்து நான்கு மணிநேரமும் அதைப்பற்றியேதான்...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 12

12. டால்ஸ்டாய் பண்ணை கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வந்தபோது காந்தி ஒரு புதுமையான சமூகப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார். அதன் பெயர், ‘டால்ஸ்டாய்...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 11

11. மராத்தியில் பேசுங்கள் தென்னாப்பிரிக்க இந்தியர் போராட்டத்தைப்பற்றிக் கோகலேவுக்கு ஓரளவு நன்றாகவே தெரியும். ஆனாலும், உள்ளூர்க்காரர், பல ஆண்டுகளாக...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 10

10. சிறிய வேலையும் பெரிய வேலைதான் கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வருகிறார் என்கிற செய்தி அங்குள்ள இந்தியர்களுக்கெல்லாம் மிகப் பெரும் மகிழ்வளித்தது...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 9

9. மனிதர், நாயகர், தேசப்பற்றாளர் 1902ம் ஆண்டு, ஒரு சிறு இடைவெளிக்குப்பின் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பினார் காந்தி. அங்கு அவருக்கு ஏகப்பட்ட...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 8

8. மாரத்தான் மெதுவோட்டம் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டிப் பயணங்களின்மூலம் இந்தியாவை ஆழமாக புரிந்துகொள்ளவேண்டும் என்று காந்தி தீர்மானித்ததும், அதற்கான...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 7

7. மக்களை நெருங்குதல் கொல்கத்தாவில் காந்தியின் வேலைகள் முடிந்துவிட்டன. அவர் கோகலேவைப் பிரியவேண்டிய நேரம் வந்துவிட்டது. காந்திக்கு இதில் வருத்தம்தான்...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 6

6. குதிரை வண்டி எதற்கு? கொல்கத்தாவில் கோகலேவுடன் தங்கியிருந்த காந்தி எந்நேரமும் தன்னுடைய அரசியல் குருநாதரைப் பார்த்து வியந்துகொண்டும் பாடம்...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 5

5. கூச்சம் கூடாது 1901ம் ஆண்டுக் காங்கிரஸ் மாநாடு வங்காளத்திலுள்ள கொல்கத்தா நகரில் நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த வணிகரும் அரசியல் தலைவருமான சர்...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 4

4. ரானடேவின் மாணவர் 1885ம் ஆண்டு, பத்தொன்பது வயதான கோபால கிருஷ்ண கோகலே முதன்முறையாக மேடையேறினார். ‘பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இந்தியா’ என்ற...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 3

3. கல்வி என்னும் கனவு காந்தியை நாம் மகாத்மா என்கிறோம். நாம்மட்டுமில்லை, பெரிய தலைவர்கள், சிந்தனையாளர்களில் தொடங்கிப் பொதுமக்கள்வரை பலரும் அவரை...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 2

2. அணைத்துக்கொண்ட கங்கை 1896ம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் குடியேறியிருந்த இந்தியர்களுடைய உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த காந்தி, அந்தப்...

காந்தி • நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 1

பகுதி 1: சேர்க்கை 1. மிக மெதுவாக, மிகக் கவனமாக… முதல் இந்திய விடுதலைப் போர் 1857ம் ஆண்டில் நடைபெற்றதாக வரலாற்றாளர்கள் குறிக்கிறார்கள்...

இந்த இதழில்

error: Content is protected !!