‘நான் தோற்கின்ற சூது ஆடுவதில்லை. தேர்தல் வைப்பதே வெல்வதற்குத்தான்’ என்பது மகிந்த ராஜபக்சேவின் பொன்மொழிகளில் ஒன்று. தேர்தல் காலண்டரை...
ப்ரோ
“நீ பிழைப்புக்கு ரவுடி, நான் பிறந்ததில் இருந்தே ரவுடி” என்று ‘போக்கிரி’ படத்தில் விஜய், வில்லனைப் பார்த்துச் சொல்வார். மகிந்த ராஜபக்சேவும்...
சில வருடங்களுக்கு முன்பு இலங்கையில் ஏதோ ஒரு பள்ளித் தேர்வு வினாத்தாளில் இப்படி ஒரு கேள்வி இருந்தது. பின்வரும் நபர்களில் சமாதானத்திற்கு நோபல் பரிசைப்...
பல்லின மக்கள் வாழும் ஒரு தேசத்தில் பெரும்பான்மை இனத்தின் அதிபரோ, பிரதமரோ அவ்வினத்தவரால் கடவுள் ரேஞ்சுக்குக் கொண்டாடப்படும் போது, சிறுபான்மையினரால்...
கிழக்கு மாகாண புலிகளின் தளபதி கருணா, புலிகளிடமிருந்து பெயர்த்து எடுக்கப்படாமல் இருந்தால் மகிந்த ராஜபக்சேவுக்கு கிழக்கு மாகாண வெற்றி என்றைக்கும்...
மகிந்த ராஜபக்சேவின் 2005-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வெற்றி என்பது வெறும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வாக்குகளால் அமைந்த ஒன்று. வடகிழக்கில் ஐந்து...
உண்மையில் மகிந்த ராஜபக்சேவைப் பிரதம வேட்பாளராய் நியமிப்பதைவிட லக்ச்மன் கதிர்காமரை நியமிக்கவே ஜே.வி.பி விரும்பியது. ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நடந்த...
முல்லா நஸ்ருதீனின் மாமி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட போது எல்லோரும் ஒரே திசையில் தேட, முல்லா எதிர்த்திசையில் தேடினாராம். மக்கள், ‘இதென்ன கோலம்?’...
‘மகிந்த ராஜபக்சே என்பவர் ஓர் இனவாதி அல்ல, அவரைப் போன்ற முஸ்லிம்களின் நண்பன் யாரும் இல்லை. அவரது உறவினர்கள்கூட தமிழ்க் குடும்பங்களில் மாப்பிள்ளை...
மகிந்த ராஜபக்சே, சந்திரிக்கா ஆட்சியில் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு மூலையில் போட்டு வைக்கும் வெறும் தும்புத்தடி போலத்தான் இருந்தார். தேர்தல்களில்...
பதினேழு வருட கால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை மீட்டிப் பார்த்தால் தெரியும்.சர்வதேசத்தில் இலங்கையை நரமாமிசம் சாப்பிடும் அகோரிகள் வாழும் தேசம் போல...
ஆர்ப்பாட்டங்களால், புரட்சிகளால், கலவரங்களால் வீழ்ந்த ஆட்சிகள் உலக சரித்திரத்தில் ஏராளம் தாராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அமைதியான...
பாடகர் அல்லாத சிங்களவரையோ, பருப்புக்கறி சமைக்காத சிங்கள வீட்டையோ தேடிக் கண்டுபிடிப்பது சிரமமானது என்பார்கள்.யார் வேண்டுமென்றாலும் எந்நேரத்திலும்...
இந்திய ராணுவத்தின் வருகை இலங்கையில் பெரும் புயலை ஏற்படுத்திக் கொண்டிருந்ததை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இந்திய ராணுவத்தின் பிரசன்னத்துடன்...
மகிந்த ராஜபக்சே மட்டுமல்ல… ஒட்டுமொத்தச் சிங்கள தேசமே இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு 1987-ம் ஆண்டு ஜுலை மாதமளவில் வந்துவிட்டது. ஜே.வி.பியும்...
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட சர்வநாசங்களை விடுங்கள்… ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் பொதுத் தொண்டாய்...
‘பதவி இருக்கும் போது மூளை இல்லை, மூளை வேலை செய்யத் தொடங்கும் போது பதவி இல்லை’ என்று பிரபல சிங்களப் பொன் மொழியோ, பித்தளை மொழியோ இருக்கிறது...
முறைப்படி 1975-ம் ஆண்டில் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். 1972ம் ஆண்டு மாட்சிமை பொருந்திய எலிசபெத் மகராணியை முற்றாய்ப்...
1970-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைப் பிரதமர் பதவிக்குக் கொண்டுவரக் கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள், பவுத்தத் துறவிகள் என்ற...
மகிந்த ராஜபக்சேவின் அண்ணன் தம்பிகளின் பெயர் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி, ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் சின்னப் பிள்ளையும் சொல்லும்’ என்ற...
குடும்ப அரசியல் என்பது தீண்டத்தகாத பெரும் பெரும் குற்றமல்ல. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் அரசியலில் ஈடுபடுவது ஒன்றும் தவறும் அல்ல. மக்கள் ஒவ்வொரு...
உலகத்தின் முதலாவது பெண் பிரதமரைத் தேர்ந்தெடுத்த தேர்தல் இலங்கையில் 1960ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. சிலோன் ரேடியோவில் அரசியல் செய்திகளைக் கேட்டுக்...
கல்வீச்சு வாங்கிய மகிந்த! 1951-ம் ஆண்டு என்பது மகிந்த ராஜபக்சே குடும்பத்திற்கும் சரி, இலங்கை அரசியலுக்கும் சரி… மிக முக்கியமான ஆண்டு. 1948-ம்...
மகிந்த ராஜபக்சே மர முந்திரிகை மரத்தின் உச்சியில் இருந்து இறங்கி வரும் வரை கையில் பிரம்போடு இருந்தார் அம்மா. ஆனால் அவரோ, ‘நீங்களும் அப்படியே...
‘இனி அவ்வளவுதான். எல்லாம் முடிந்தது. பொது வேட்பாளர் சிரிசேனா வென்றுவிட்டார். இதற்கு மேலும் தாக்குப் பிடிப்பதில் பலனில்லை. அறிவித்து விடலாம்தான்...














