வருகின்ற ஜூலை பதினான்காம் திகதி சந்திரனை நோக்கிப் புறப்படும் இந்திய விண்கலம் சந்திரயான் 03 திட்டத்தின் மொத்தப் பெறுமதி 615 கோடிகள்!
நீல் ஆர்ம்ஸ்ட்ராங் கால் வைத்த நிலவுப் பரப்பில் இது வரை மொத்தம் பன்னிரண்டு மனிதர்கள் கால் வைத்திருக்கிறார்கள். அறுபத்தி ஒன்பதாம் ஆண்டு இதே ஜூலை மாதத்தில் அப்பல்லோ 11 என்கிற விண்கலம், விண்வெளி வீரர்கள் மூவரை ஏற்றிக் கொண்டு சந்திரனின் வளிமண்டலத்துக்குள் நுழைந்தது. அதன் பின் நடந்தது உலகறிந்த சரித்திரம்.
இன்று வரை உலகில் மொத்தம் நான்கு நாடுகளே சந்திரத் தரையைத் தொட்டுள்ளன. யூ.எஸ், சோவியத் யூனியன் , சீனா மற்றும் இந்தியா!
well written rumman. the connection between an unmanned borewell rescue operation and a rocket launch is indeed interesting.