பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குப் பின்னால் நடக்கும் அனைத்தையும் அலசும் கட்டுரை.
சென்ற ஆண்டு வரை நான் ஒரு நீட் எதிர்ப்பாளனாக இருந்தேன். தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு முன்வைக்கும் காரணங்கள் எதுவும் எனக்குச் சம்பந்தமில்லாதவை. எனக்கென்று அதற்குச் சில காரணங்கள் இருந்தன. அவை பின்வருமாறு:
சரியாகச் சொன்னீர்கள். சபாஷ்!
அட்டகாசமான அலசல்… எவ்வளவு துரத்தல்கள் இந்த மாணவர்களுக்கு… இதில் அரசியல் காரணங்களுக்காக நிறைய மாற்றங்களை… குறுகிய காலத்தில் ஏற்படுத்தி நெருக்கடி செய்ததும் கல்வித்துறையில் தான்.. தீர்வாக சொல்லிய கருத்துகளும் அனைத்தும் நன்று. அருமையான தீர்வுகள்…
பொறியியல் நுழைவுதேர்வு குறித்து மிக நுணுக்கமான ஆய்வுகட்டுரை மிகவும் பயனுள்ள வழிகாட்டி..தன் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக உருவாகும் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களும் பெரும் உதவியாக இருக்கும் இந்த கட்டுரை.உரியவர்களை சென்றடைந்தால் மகிழ்வேன்.
என் வயதில் இருக்கும் சிலர் திருச்சி REC (தற்போது NITஅப்படி தானே) யில் சிரமமின்றி சேர்ந்து பயின்றிருக்கிறனர்.ஐந்து வருடம் முன்பு கூட சென்னை IIT யில் படித்து கேம்பஸில் செலக்டாகி ஆரம்ப ஊதியமே பெரிதாக வாங்கும் உறவினர் பையன் ரொம்ப மெனக்கிட்டதாக தெரியவில்லை.ஆனால் 8Th std யில் கோச்சிங் சென்றது என்னவோ நிஜம் தான்.அதி புத்திசாலிகள் சுலபமாக வருகிறார்களோ!
இந்த பொறியியல் நுழைவு தேர்வு போலவே MBA நுழைவு தேர்வும் ஒவ்வொரு தனியார் கல்லூரியும் நடத்தும்.தவிர மாநில மத்திய அரசு நடத்தும் Tancet GMAT CAT போன்ற தேர்வுகள்.
15 வருடங்களுக்கு முன் என் மகனை MBA படிக்க வைக்க நான் தெரிந்து கொண்ட விஷயங்களை வைத்து நீங்கள் எழுதிய இந்த கட்டுரையை போன்று MBA நுழைவு தேர்வு க்கு தயாராகுவது மற்றும் கேம்பஸ் இன்டர்வியூ குறித்த ஒரு கட்டுரையை என்னால் எழுத இயலும் என்று நம்புகிறேன்.
இதை தவிர CA. CMA. CS. படிப்புகள் அதன் தேர்வுகள் குறித்தும் தமிழகத்தில் விழிப்புணர்வு இல்லை.வட இந்தியர்கள் அதிகம் பாஸ் செய்கிறார்கள்.இங்கே வழிகாட்டுதல்கள் இல்லை.