இந்தியாவில் பத்து வருடங்களாகவே ஆன்லைன் வர்த்தகம் சீராக வளர்ந்து வருகிறது. நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் வணிகரையும் இன்னொரு கடைக்கோடியில் இருக்கும் நுகர்வோரையும் இணைக்கிறது இந்த ஆன்லைன் பாலம். இந்த வணிகத் தளங்களால் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன பயன்கள்?
ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இரண்டு வகை. ஒன்று, ஒரே தளத்தில் பல்வேறு வகையான பொருட்கள் வாங்குவது. இரண்டாவது, குறிப்பிட்ட பொருட்கள் வாங்க பிரத்தியேகத் தளங்களைப் பயன்படுத்துவது.
பல்வேறு வகையான பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்துவது அமேசான். அதே வரிசையில் வருவதுதான் ப்ளிப்கார்ட், பேடிஎம் மால், ஸ்னாப் டீல், ஈபே மற்றும் டாடா நிறுவனத்தின் ஆன்லைன் ஷாப்பிங் தளமான டாடா க்ளிக் போன்றவை.
இவற்றில் அமேசானை மட்டும் ஏன் அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள்?
Add Comment