Home » எப்ஸ்டீன் கோப்புகள்: அதிகாரம், அத்துமீறல், அசிங்கம்!
உலகம்

எப்ஸ்டீன் கோப்புகள்: அதிகாரம், அத்துமீறல், அசிங்கம்!

ஜெஃப்ரி எப்ஸ்டீன்- டோனல்ட் டிரம்ப்

சிறுமிகள் மீது பாலியல் இச்சை கொண்ட பெடோஃபைல் சைக்கோபாத் ஆண்களின் பிரமிட். இதை உருவாக்கியவன், அமெரிக்காவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன். இயற்பியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங் முதல் இந்தியப் பிரதமர் வரை இந்த பிரமிட்டின் நிழல் விழுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து இளவரசர் ஆன்ட்ரு போன்றோர் பிரமிட்டின் அடிக்கற்களாகவே இருக்கிறார்கள். நோம் சாம்ஸ்கி, தீபக் சோப்ரா முதலியோர் கூட்டாளிகளாக இருக்கின்றனர். எப்ஸ்டீன் வழக்கு விசாரணைக் கோப்புகளில் உள்ள ஆதாரங்கள் இந்த பிரமிட்டின் பிரம்மாண்டத்தைக் காட்டுகின்றன.

எப்ஸ்டீன் உருவாக்கிய இந்தப் பிரமிடில் சேர முதன்மைத் தகுதி, ஆணாக இருத்தல். வெள்ளை நிறத் தோல். பணம். அதிகாரம். குற்றம் புரிய அஞ்சாத குணம். குற்றவுணர்ச்சி இல்லாத மனம். இவற்றில் ஒன்றிரண்டு குறைந்தாலும் பரவாயில்லை. கண்ணெதிரில் நடக்கும் தவற்றைக் கண்டும் காணாமல் செல்ல முடிந்தால் போதும்.

பெடோஃபைல் பிரமிடை இணைக்கும் கண்ணிகளாகப் பெண்கள். நுகர்பொருளும் வணிகத்தின் மதிப்புமிக்க லாபமும் பெண்களே.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Mohaideen Batcha Jaffer Sadik says:

    உள்ளத்தை உலுக்கிய உணர்வை நடுங்கச்செய்த கட்டுரை. நன்றி.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!