Home » GenZ: ஒரு தலைமுறையின் கதை – 10
Gen Z தொடர்கள்

GenZ: ஒரு தலைமுறையின் கதை – 10

நட்சத்திரப் பரிசு

சிஎஸ்கே அணியின் சீருடை நிறத்தில் கிஃப்ட் ராப்பர் சுற்றப்பட்டுப் பளபளத்துக் கொண்டிருந்தது அந்த பார்சல். உள்ளே பிளாஸ்டிக் போட்டு இறுக்கி மூடப்பட்ட ஊறுகாய் பாட்டில். அனுப்பியவர் முகவரியை மீண்டும் திருப்பிப் பார்த்தாள் தீப்தி.

கார்த்திக்தான் அனுப்பியிருந்தான். கவிதை மாதிரி ஒன்றை வேறு எழுதி ஒட்டியிருந்தான்.

‘curd rice lemon pickle
chilling buzzing tickle
carthik deepti sizzle’

அதைப் படித்துவிட்டு, சிரிக்கலாமா என்று யோசித்தாள் தீப்தி.

கார்த்திக், இன்ஸ்டாகிராம் மூலம்தான் அறிமுகமானான். இருவரின் பயோவுக்கும் எட்டுப் பொருத்தங்கள் இருந்தன. ‘ஃபில்டர் காஃபி, பீச் வாக், living my life, a chapter at a time.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!