நெய் மைசூர்பாகில் கரைவது…
ஆஜியோ கார்ட்டில் போட்டு வைத்திருந்த குர்த்தியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மனீஷா. சங்குப்பூ நிறத்தில் சில்வர் பார்டர் போட்டு இருபுறமும் பாக்கெட் வைத்து அமர்க்களமாக இருந்தது. பண்டிகையோ விசேஷ தினமோ எதுவும் வரவில்லை. என்ன காரணத்துக்காக வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவள், செல்ஃப் கிஃப்டிங் சர்வே ஒன்றைத் தேடி எடுத்தாள்.
நீங்கள் உங்களுக்காக கிஃப்ட் வாங்குபவரா? எப்போதெல்லாம் வாங்குவீர்கள்?
வாங்கியதே இல்லை (எனக்குக் குற்ற உணர்ச்சி மிகுதி)
பண்டிகையின்போது வாங்குவேன்
மாதம் ஒருமுறை
வார இறுதிகளில் ஒரு தெரபி போல
தினமும்… ஏனென்றால் YOLO (You Only Live Once)















Add Comment