Home » எரியாத நாளில்லை – 16
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 16

16. ஹமா படுகொலைகள்

ஒரெண்டோ நதிக்கரையில் அமைத்திருக்கும் நகரம் ஹமா, சிரியாவின் நான்காவது பெரிய நகரம். அதன் தொண்ணூற்றைந்து சதவீத மக்கள் சுன்னி இஸ்லாமியர்கள். தொடக்கத்தில் இருந்தே அசாத்தின் ஆட்சி மீது தொடர்ச்சியான எதிர்ப்புகளைத் தெரிவித்தது ஹமா. அலவைட்டுகளின் கையில் மொத்த அதிகாரமும் இருப்பதும் அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்கியது.

அசாத் ஆட்சியின் தொடக்கத்தில் பொருளாதாரம் கொஞ்சம் வளர்ந்தது உண்மையே. அதற்குமுன் அதைவிடப் படுமோசமாக இருந்ததால் அந்தச் சீர்திருத்தங்கள் கொஞ்சம் பெரிதாகத் தெரிந்தன. ஊடகங்களின் மூலம் அதை இன்னும் ஊதிப் பெருக்கினார் அசாத்.

ஆனால் மிக விரைவிலேயே பொருளாதாரம் சரியத் தொடங்கியது. விலைவாசி கடுமையாக உயர்ந்தது. அடிப்படைப் பொருட்களை வாங்குவதற்குக் கூட மக்கள் திணறிக் கொண்டிருந்தனர். தனியார் தொழில்கள் வரிசையாக முடங்கத் தொடங்கின.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!