ஒரு ஜனநாயகவாதியைப் போன்ற தோற்றத்தை வெளிக்காட்டினாலும், அல்-ஷராவும் ஒரு மறைமுகச் சர்வாதிகாரியாகவே செயல்படுகிறார். ஷராவின் புதிய அரசில் பிரதமர் பதவியே...
எரியாத நாளில்லை
ஜுலானியின் தலைமையில் HTS ஆட்சி அமைப்பது உறுதியாகி இருந்தது. பெரும்பான்மை மக்களின் வரவேற்பைப் பெற்றாலும், ஜிகாதிகளின் கைக்கு சிரியா சென்றுவிட்டதாக...
தலைநகரான டமாஸ்கஸில் கூட அதிகபட்சம் இரண்டு மணிநேரம் மட்டுமே மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. அன்றாட உணவைப் பெறுவதே மக்களுக்குப் பெரும் போராட்டமாக...
சிரியாவின் விடுதலைக்காக அசாத்தை நீக்குவது மட்டுமே தனது குறிக்கோள், அதற்கு ஒத்துழைக்கும் எந்தவொரு அமைப்புடனும் HTS இணைந்து பணியாற்றும் என்றார் ஜுலானி.
பால்மிரா, கோட்டா, டாரா, ஹோம்ஸ் என அனைத்து இடங்களும் மீண்டும் அசாத்திடம் வந்தன. அறுபது சதவீதத்துக்கும் அதிகமான சிரியாவை விரைவாக மீட்டெடுத்தார் அசாத்.
அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்ற குர்த் படைகள், இழந்த பகுதிகளை விரைவாக மீட்கத் தொடங்கின. போர் தொடங்கிய நான்காவது மாதம் கோபானி நகரை மொத்தமாக...
இயக்கத்துக்குள் பிளவு உண்டாவதை விரும்பாத ஜவாஹிரி, இருவருக்குள்ளும் சமரசத்தைக் கொண்டுவர முயன்றார். ஜுலானியை சிரியாவிலும், பாக்தாதியை இராக்கிலும் கவனம்...
2013 ஆகஸ்ட் மாதம். டமாஸ்கஸின் கவுட்டா பகுதியை நோக்கி வரிசையாக வந்த ராக்கெட்டுகள், இலக்குகளில் விழுந்து வெடித்தன. அவற்றிலிருந்து வெளிவந்த ரசாயன வாயு...
பொது இடங்களில் கூடினால் விரைவாகச் சந்தேகிக்கிறது அரசு. போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே அதை எளிதாகத் தடுத்து விடுகின்றனர். ஆனால் வெள்ளியன்று ஜும்மா...
தீவிரவாதிகளின் தாக்குதல் போல அச்சிறுவர்களின் செயலைக் கருதியது அசாத்தின் பாதுகாப்புப் படை. அவர்களை மிக மோசமாகச் சித்திரவதை செய்தது.
குர்த் மக்களின் போராட்டம் விரைவில் கலவரமாக மாறியது. அரசாங்கக் கட்டடங்கள், பாத் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டன. ஆயுதப் படைகள் அந்தப் பகுதிகளில்...
பாத் ஆட்சியின் அவலங்கள், சர்வாதிகாரப் போக்குகள், படுகொலைகள், ஊழல்கள் என அனைத்தும் பட்டியலிடப்பட்டு ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டது.
ஃபிரெஞ்சு அதிபர் ஜேக்ஸ் சிராக், ஜோர்னாடிய மன்னர் ஹுசைன் போன்றவர்களுடனான சந்திப்புகளுக்கும் பஷரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார் ஹஃபீஸ். பதவியேற்பு...
சதாமுக்கும் அசாத்துக்கும் மிகத் தீவிரமான பகை நிலவியது. சிரியா மற்றும் இராக்கின் பாத் கட்சிகளுக்கிடையே தொடக்கம் முதலே மோதல்கள் நடந்தன.
ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்குச் சென்றார் அசாத். நிலவறைகளில் மறைந்திருந்த மக்களைக் கொல்வதற்கு, சயனைட் வாயு செலுத்தப்பட்டது.
எந்தப் பாலஸ்தீனர்களைக் காப்பதாகச் சொல்லிக் கொண்டதோ, யாரைத் தங்கள் சகோதரர்கள் என்றதோ அந்தப் பாலஸ்தீனர்களையே கொன்று குவித்தது சிரியப் படை.
அசாத்தின் பிறந்த நாள், தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தினத்தில் அரசு விழாக்கள், பிரம்மாண்ட அணிவகுப்புகள் நடத்தப்பட்டன.
சிரிய பீரங்கிகள் ஜோர்டான் எல்லைக்கு அனுப்பப்பட்டன. ஜோர்டானைத் தாக்கினால் சிரியா மீது போர் தொடுப்போம் என்றன இஸ்ரேலும் அமெரிக்காவும்.
முக்கியப் பதவிகள் பாத் கட்சியிடமே இருந்தது. நாசரியர்களுக்கு இது வெறுப்பை அளித்தது. பாத்தை அகற்றிவிட்டு ஆட்சியைப் பிடிக்க முடிவு செய்தனர்.
எகிப்தின் ஆட்சிக்கு வந்த நாசர், சூயஸ் கால்வாயைத் தேசிய மயமாக்குவதாக அறிவித்தார். பிரிட்டன் செய்வதறியாது திகைத்துப் போனது.
ராணுவத்துக்கு உள்ளேயே ஷிஷாக்லிக்கு எதிர்ப்பு இருந்தது. பல வீரர்கள் மேலிடத்தின் கட்டளையைப் பின்பற்றவில்லை. சிலர் எதிரணியுடனும் இணைந்து கொண்டனர்.
சிறிது சிறிதாக இடத்தை விலைக்கு வாங்கி, யூதர்களால் தனி நாடே அமைக்கும் அளவுக்குச் செய்ய முடியுமென பாலஸ்தீன மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
டமாஸ்கஸ் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிரிட்டன், ஃபிரான்ஸின் செயல்களைக் கண்டித்துத் தடுத்து நிறுத்தியது.
இதற்குப் பெயர் நிச்சயமாக சுதந்தரம் இல்லைதான். ஆனாலும் இது தற்காலிக முன்னேற்றம் என நினைத்த சிரிய தேசியவாதிகள் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
தன் அரசியல் ஆதாயங்களுக்காக இஸ்லாமிய மதத்தை அவமதிப்பதாக ஹுசைனின் மீது இஸ்லாமிய மக்கள் குற்றஞ்சாட்டினர்.













