இகவுக்கு எலிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அது தும்பிக்கைமுகக் கடவுளின் வாகனம் என்பதால் பிடிக்கும் என்று நீங்கள் நினைத்தீர்களென்றால் உங்களுக்கு பூஜ்யம் மார்க். இகவின் மனைவிக்கு எலிகள் என்றால் கிஞ்சித்தும் பிடிக்காது. எனவே, இகவுக்கு எலிகள் என்றால் மிகப் பிடிக்கும்.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
செம காமெடி! கலக்குங்க!
விஸ்வநாதன்