புத்தாண்டு தீர்மானங்கள் எடுப்பதெல்லாம் சரி தான். ஆனால் அதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். எதற்காக நானுண்டு என் பொடி மசால் தோசை உண்டு என்று சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் என்னை வம்புக்கு இழுக்க வேண்டும்.?
இதைப் படித்தீர்களா?
வையமெங்கும் வாழ்ந்து மரித்த அத்தனைப் பெண்களும் பாவம் ஏந்தித் தாங்கும் பழிகற்கள் என்றா நினைத்தாய்? உயிரல்லவா?
வாரத்துக்கு 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி போதும் என்கிறது. இதைத் தினமும் செய்யத் தேவையில்லை. வாரம் முழுவதும் பிரித்துக் கொள்ளலாம்.
















சபதம் ஐசியு வார்ட்! கலக்குங்க!
விஸ்வநாதன்