2023, ஜூலை 26-ஆம் தேதி அசர்பைஜானின் இணைய ஊடகத்தில் காணொளி ஒன்று வைரலானது. அத்தனைத் தெளிவில்லாத அந்த வீடியோவில் நீலநிறத் தார்பாலின் போர்த்திய சரக்கு லாரிகள் சாலையில் சென்றுகொண்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக அஜர்பைஜான் தலைவரின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் ஹிக்மத் ஹாஜியேவ் உடனே அந்நாட்டிற்கான இந்தியத் தூதரான ஸ்ரீதரன் மதுசூதனனிடம் பேச வேண்டும் என்கிறார்.
எங்கோ போகின்ற சரக்கு லாரி வீடியோவைப் பார்த்து அசர்பைஜான் ஏன் பதற வேண்டும்.? அவர்கள் ஏன் இந்தியத் தூதரை அழைத்து விவரம் கேட்கவேண்டும்.? இதற்கு ஒரு வரிப் பதில் இந்திய மற்றும் அர்மேனியாவின் ஆயுத ஒப்பந்தம்.
Add Comment