ஹாங்காங்கின் பிரபல தொழிலதிபரும், ஆப்பிள் டெய்லி தினசரியின் நிறுவனருமான ஜிம்மி லாய் ஹாங்காங் அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜிம்மிக்கு இருபது வருடங்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து சீனாவுக்கு எதிராகச் செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. அவர் சீனாவின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் வழக்கில் கூறப்பட்டிருக்கிறது.
ஜிம்மிக்கு மட்டுமல்லாமல், ஆப்பிள் டெய்லியின் பணியாளர்களில் ஆறு பேருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகை அலுவலகத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணியைச் செய்ததற்காக இப்படியொரு மோசமான தண்டனை அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கைப் புரிந்து கொள்ள, ஜிம்மியையும் ஹாங்காங்கின் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.















Add Comment