Home » போட்டு வைத்த தீவுத் திட்டம்…
தமிழ்நாடு

போட்டு வைத்த தீவுத் திட்டம்…

தூத்துக்குடி அருகிலுள்ள கரியாச்சல்லி தீவைக் காக்கும் விதமாய் ஒரு புதிய திட்டம் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களும் இதில் இணைந்து பங்கேற்கிறார்கள்.

தனுஷ்கோடியிலிருந்து தூத்துக்குடி வரையிலும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் அமைந்துள்ளது. யுனெஸ்கோவினால் பசுமை கடல்சார் உயிர்க்கோளக் காப்பகமாக இப்பகுதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 21 தீவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கரியாச்சல்லி தீவு.

கடல்சார் உயிரியல் பகுதி

கரியாச்சல்லி தீவு வகை வகையான பவளப்பாறைகளுக்கும் கடல்பாசிகளுக்கும் அரிய வகை கடற்புற்களுக்கும் வாழிடமாக திகழ்கின்றது. கடல் ஆமை, கடல் பசு மற்றும் டால்பின்கள் இப்பகுதியில் அதிகமாக காணப்படுகின்றன. இங்குள்ள கடற்புற்களில் காணப்படும் நுண்ணுயிர்கள் கடலின் சூழலியல் மண்டலம் சீராக இயங்க உதவுகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!