Home » நிழல் அதிபர்
கிச்சன் கேபினட்

நிழல் அதிபர்

எலன் ஆக்ஸன்

டிரம்ப்புக்கு முந்தைய ஆட்சியில் வெள்ளை மாளிகையில் எல்லா முடிவுகளையும் எடுத்தது ஜில் பைடன்தான், பைடனுக்கு மறதி நோய் இருந்தது என்றெல்லாம் ஆதாரமற்ற வதந்திகள் பரவியது நினைவில் இருக்கிறதா? இது போல நடப்பது அமெரிக்காவுக்குப் புதிதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னும் இதுபோல ஒரு திரைமறைவு ஆட்சி நடந்தது என்ற வதந்திகள் பரவின.

நிழல் அதிபர் என்ற பெயரை முதலில் பெற்றது பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவை ஆண்ட உட்ரோ வில்சனின் இரண்டாம் மனைவியான ஈடித் வில்சன்தான். அவரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னால் வில்சனின் முதல் மனைவியான எலன் வில்சனைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

அமெரிக்காவின் இருபத்தெட்டாவது அதிபரான உட்ரோ வில்சன் (Woodrow Wilson) முதல் மனைவி எலன் ஆக்சன் மறைந்த பின் ஈடித் பாலிங்கைத் திருமணம் செய்து கொண்டார். எனவே அவர் பதவிக்காலத்தில் ஒருவர் பின் ஒருவராக இரண்டு முதல் பெண்மணிகள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!