Home » கிச்சன் கேபினட்

Tag - கிச்சன் கேபினட்

கிச்சன் கேபினட்

அரசி

மார்த்தா டான்ட்ரிட்ஜ் பாமன்கி நதிக்கரையின் குளிர்ந்த காற்றும், செஸ்நட் க்ரோவ் புகையிலைத் தோட்டத்தின் பசுமையும் சூழ்ந்த அந்த அழகிய வர்ஜீனியா மாகாணத்தில், 1731 ஜூன் 2ஆம் தேதி ஒரு பெண் குழந்தை தன் முதல் அழுகுரலை ஒலித்தது. ஜான் டான்ட்ரிட்ஜ் – ஃபிரான்சிஸ் ஜோன்ஸ் தம்பதியினர் தங்களுடைய பிஞ்சு...

Read More
கிச்சன் கேபினட்

எழுதியது கடிதம் அல்ல!

அபிகெயில் ஆடம்ஸ் ‘பெண்களை நினைவில் கொண்டே சட்டங்களை எழுதுங்கள். உங்கள் முன்னோர்களைவிடப் பெண்களுக்கு அதிக ஆதரவு கொடுங்கள். கணவர்களிடம் வரையறையில்லா அதிகாரம் கொடுத்தால் அவர்கள் பிரும்ம ராட்சதர்களாக மாறிவிடக்கூடும்’ – 1776ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அமெரிக்காவின் அரசியல் சாசனம் உருவாகிக்...

Read More
கிச்சன் கேபினட்

இருவர்

மார்த்தா தாமஸ் ஜெஃபர்சனின் வாழ்வில், அவரது அரசியல் வெற்றிகளுக்குப் பின்னால் தூண்களாக நின்ற இரு பெண்கள் இருந்தனர். ஒருவர், அதிபர் நாற்காலியை ஜெஃபர்சன் தொடுவதற்கு முன்பே மறைந்துபோன அவரது காதல் மனைவி மார்த்தா வேயில்ஸ் ஜெஃபர்சன். மற்றொருவர், தந்தையின் அரசியல் பாரத்தைச் சுமந்து வெள்ளை மாளிகையின் முதல்...

Read More
கிச்சன் கேபினட்

கடமை நாயகி

டாலி 1768 மே 20. வட கரோலினா மாகாணத்தின் கில்ஃபோர்டு பகுதியில், க்வேக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஜான் பெய்ன் — மேரி கோல்ஸ் தம்பதியருக்கு ஒன்பது குழந்தைகளில் மூன்றாவதாக ஒரு பெண் பிறந்தாள். அவளுக்கு டாலி (Dolley Payne) எனப் பெயரிட்டனர். அடிமை முறையை எதிர்த்த க்வேக்கர் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தார்...

Read More
கிச்சன் கேபினட்

அமைதிப் புறா

 எலிசபெத் கோர்ட்ரைட் மன்றோ  அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, பலரின் கனவுகளையும் கதைகளையும் சுமந்து நிற்கும் இடம். அங்கே வாழ்ந்த முதல் பெண்மணிகள் சிலருடைய வாழ்க்கையோ வரலாற்று நூல்களின் பக்கங்களில் இருந்தே நீக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் விடுகின்றன. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் எலிசபெத் கோர்ட்ரைட் மன்றோ...

Read More
கிச்சன் கேபினட்

மறையாத சூரியன்

லூசியா ஆடம்ஸ் இங்கிலாந்தில் பிறந்து, ஃபிரான்ஸில் வளர்ந்து அமெரிக்க முதல் குடிமகளாக வலம் வந்தவர். மூட்டை முடிச்சுகளோடு புகைவண்டிப் பெட்டியிலும் குடும்பம் நடத்தியிருக்கிறார். சின்ன இரண்டு அறை வீட்டிலும், மாடிப்படிகளின் கீழேயும் வாழ்ந்திருக்கிறார், இங்கிலாந்து ராணியின் மாளிகை முதல் வெள்ளை மாளிகை வரை...

Read More
கிச்சன் கேபினட்

தி பிரசிடென்ட்’ஸ் லேடி

ரேச்சல் ஆண்ட்ரூ ஜாக்சன் பதவி ஏற்கும் முன்னரே உயிரிழந்தார். ஆனால் அவர்தான் அந்தத் தேர்தலில் பேசுபொருள். அதற்கடுத்த வந்த தேர்தலிலும் கூட. அவர் கணவரிடத்து கொண்ட காதல் ஆழமானது. அப்படிப்பட்ட முதல் பெண்மணிதான் ரேச்சல் ஆண்ட்ரூ ஜாக்சன். ரேச்சல், கர்னல் ஜான் டான்ல்சன் (Colonel John Donelson), அவர் மனைவி...

Read More
கிச்சன் கேபினட்

ஒரு மாமியார் மருமகள் கதை

ஹானா ஹோஸ் குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாடி விவாதங்கள் புரிந்த மாமன் மகன். சட்ட வல்லுநரானதும் அவருடனே திருமணம். கணவரின் அரசியல் ஆசைகள் நிறைவேற உதவிய மனைவி. ஆனால் கணவரின் உச்சக்கட்ட ஆசையான அமெரிக்க அதிபராகும் முன்பே காச நோயால் மரித்துப் போனார். ஆசைக் கணவர் அவரது நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு...

Read More
கிச்சன் கேபினட்

கடன் அடைத்த பென்ஷன்

ஆன் டஸ்ட்ஹில் சிம்ஸ் ஜில் பைடனுக்கு முன்பாக இதுவரை வந்த முதல் பெண்மணிகளில் மிகவும் மூத்தவர் என்ற தகுதியைக் கொண்டவர். மிகக் குறைந்த நாள்களே அந்த அதிகாரத்தைப் பெற்றவரும் கூட. கணவரும் அதிபர், பின்னாளில் பேரனும் அதிபர் என்ற தகுதியைக் கொண்டவர். அவர்தான் ஆன் டஸ்ட்ஹில் சிம்ஸ் ஹாரிசன் (Ann Tutthill Symmes)...

Read More
கிச்சன் கேபினட்

நீரும் நெருப்பும்

லடிஷியா கிரிஸ்டியன் அமெரிக்காவின் பத்தாவது முதல் பெண்மணி. பக்கவாதத்தால் உடலும் மனமும் பாதிக்கப்பட்டாலும் தன் கடமையில் குறையேதும் வைக்காத அன்னை, மனைவி. ஐந்து வருடங்கள் காதலித்து மணமுடித்த கணவருக்காக வாழ்ந்து மறைந்த பெண். பெண்களுக்கென எந்த உரிமைகளும் இல்லாத 1790ஆம் ஆண்டு காலகட்டத்தில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!