Home » குட்டிச்சாத்தான் வசியக்கலை – 08
குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

குட்டிச்சாத்தான் வசியக்கலை – 08

நல்லநேரம்

“தொடர்ந்து ஜிம்முக்குப் போவது”.

“தினமும் பத்துப் பக்கங்களாவது வாசிப்பது”.

“கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்ப்பது”.

”ஆன்லைனில் கண்டதையெல்லாம் வாங்காமல் இருப்பது”.

மேற்சொன்னவை டாப் டென் பட்டியலில் இருக்கும் நியூ இயர் ரெஷல்யூஷன்களில் சில. ஆனால் இவை ஏட்டளவில் மட்டுமே இருந்துவிடுகின்றன. எனவே நகைப்புக்குரியவையாக மாறியுள்ளன.

சொல்லப்பட்டிருக்கும் ரெஷல்யூஷன்கள் மெச்சத்தக்கவை தான். ஆனால் ஏன் பலராலும் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவதில்லை

ஒவ்வொருவருக்கும் சில தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். பொதுவான காரணமொன்று உண்டு.

என்னவென்று கண்டுபிடித்துவிட்டீர்களா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்