Home » மால்வேர் குடும்பத்தார் – 17
நாள்தோறும் மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 17

4865083501

கோவிட் காலம். அஞ்சாமை யாருடைய உடைமையாகவும் இல்லாமல் போன நேரம். பயம் ஒன்றே பாதுகாப்பு என்றாகியிருந்த வேளை. ‘ஸ்டே ஸேஃப்’ என்பது அன்றாடச் செய்தியாக மாறியிருந்தது.

இதை ஒரு கூட்டம் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டது. ஆண்ட்ராய்ட் பயனாளர்களைக் குறிவைத்தார் மால்வேர் குடும்பத்தின் ரவுடி ராஜா.

வீடே உலகமென்று உலகே வாழ்ந்துகொண்டிருந்தது. அருகே எவருக்கேனும் கொரோனா வந்திருக்கிறதா என்று அறிவதுதான் அன்றைய நாளின் அதிமுக்கியத் தகவல்.

‘உங்க ஏரியாவுக்கும் கொரோனா வந்துருச்சா?’ என்று ஜ்யோகிராஃபிக் துக்கம் விசாரித்துக்கொண்டிருந்தனர். இதை அறிய உதவும் செயலி என்று ஒன்று வந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!