காசிக்கு வீசம் புண்ணியம் அதிகம் என்பார்கள். வீசம் என்பது முகத்தல் அளவு. அதாவது பதினாறில் ஒரு பங்கைக் குறிக்கும். பதினாறில் ஒரு பங்கு கூடுதல் என எப்படிப் புண்ணியத்தை முகர்ந்து எடுத்துத் துல்லியமாக அளந்தார்களோ தெரியவில்லை… அதுவும் காசியை விட வீசம் அதிகம் என்று சொல்கிறார்கள். அப்படியெனின் காசிக்கான புண்ணியத்தையும் அதற்கு முன்பே அளந்துவிட்டார்கள். அதுசரி… நாம் ஆற்றில் போடுவதையே அளந்து போடுவோம். புண்ணியத்தை அளக்க மாட்டோமா..? நாம் அடுத்த தலைமுறைக்குச் சேர்த்து வைக்கும் புதையல் ஆயிற்றே!
இதைப் படித்தீர்களா?
ஈசன் திருவடி அடைந்துவிட்டவருக்கு இந்தப் பிண்டம் எதற்கு? இருக்க இடமளித்த ஈசன் உண்ணச் சோறளிக்க மாட்டானா?
பிரச்சனைகளைக் கவனிக்காமல் கடந்து சென்றால் விரைவில் ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு உள்ளாவோம் எனப் பயந்தது ஓட்டோமான் அரசு.















Add Comment