Home » அவசியங்களைப் புறந்தள்ளாதீர்!
நம் குரல்

அவசியங்களைப் புறந்தள்ளாதீர்!

ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர்: உலகெங்கும் தடை

தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்துக்கு ஆதரவாக ஆள் சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த வாரம் தமிழகத்தில் பத்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ் என்கிற யுடியூப் சேனலில் ஹமீது வெளியிட்டிருந்த வீடியோவின் கீழே இருந்த கமெண்ட்களின் அடிப்படையில் விசாரணையை ஆரம்பித்தது தேசிய பாதுகாப்பு நிறுவனம்.

இவர்கள், ஞாயிறுதோறும் கூட்டம் நடத்தி ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்புக்காக ஆள் திரட்டுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

2010ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிராக ஒரு சிறு போராட்டத்தை டெல்லியில் நடத்தியிருக்கிறார்கள் என்பது தவிர, இந்தியாவில் இதற்கு முன்னர் எந்த பயங்கரவாதச் செயல்களிலும் இந்த அமைப்பினர் ஈடுபட்டதற்கான சான்றுகள் இல்லை.

அதே சமயம், பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக உள்ளது ஹிஸ்ப்- உத்-தஹ்ரீர். அதையும் கவனிக்க வேண்டும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!