Home » அஞ்சாதீர்!
நம் குரல்

அஞ்சாதீர்!

எடப்பாடி பழனிச்சாமி

விவசாயிகளுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் தமிழக அரசைக் கண்டிக்கிறோம். மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டிக்கத் தவறும் தமிழக அரசைக் கண்டிக்கிறோம். கச்சத்தீவுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழக அரசைக் கண்டிக்கிறோம். பேனா நினைவுச் சின்னத்துக்குக் கண்டிக்கிறோம். மின் கட்டண உயர்வுக்குக் கண்டிக்கிறோம்…

இன்னும் சில கண்டிக்கிறோம். நேரடியாக பாரதிய ஜனதா சம்பந்தப்படுகிற விவகாரங்களில் மட்டும் (உதாரணமாக, மணிப்பூர்) வலியுறுத்துகிறோம்.

மதுரையில் நடைபெற்ற பொன்விழா மாநாட்டில் அதிமுக கொண்டு வந்து நிறைவேற்றிய முப்பத்திரண்டு தீர்மானங்களும் இப்படித்தான் இருந்தன. தொட்டுக்கொள்ளச் சட்னி கூட இல்லாமல் இட்லி சாப்பிடும் உணர்வு வருகிறதல்லவா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!