தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரத்தின் விலை குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் தீயாய்ப் பரவுகின்றன.
இந்த நிலையில்தான், ‘வெறும் நான்கு ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தனது சொத்து எனக் கூறும் அண்ணாமலை, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை வாங்கியது எப்படி? கடிகாரம் வாங்கிய ரசீதை அண்ணாமலையால் வெளியிட முடியுமா?’ என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
Add Comment