வழக்கமாக அரசியல்வாதிகள்தான் பேசுபொருளாவார்கள். ஆனால் இப்போதோ தமிழ்நாட்டின் ஆளுநர் பேசுபொருளாகிவிட்டார். காரணம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய ஆளுநர் உரையும் அதற்கு முன்பே அவர் பொதுவெளிகளில் பேசிய பேச்சுகளும். அவருடைய பேச்சுகளைப் பெரிதாகக் கண்டு கொள்ளாதவர்கள் கூட சட்டப்பேரவை நிகழ்வுக்குப் பிறகு, ஆளுநரைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment