Home » நேட்டோ: கூடி வாழும் குருவிகள்
உலகம்

நேட்டோ: கூடி வாழும் குருவிகள்

இம்முறை எப்படியாவது உக்ரைன் நேட்டோவில் இணைக்கப்பட்டுவிடும் என்று உலகம் எதிர்பார்த்தது. நடக்கவில்லை.

அமைதியும் இனிமையுமான சூழல் இருக்கும் வீடுகளில் வசிக்கும் மனிதர்கள் உடல், மனநலத்துடன் இருப்பதைப்போல உலக அளவில் அமைதியான சூழலில் இருக்கும் நாடுகளில் வாழும் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். எனவே அட்லாண்டிக் வட அமெரிக்கா பிரதேசங்களைச் சேர்ந்த நாடுகள் ஒன்றிணைந்து தங்களது நாடுகளில் அமைதியும் ஆரோக்கியமும் என்றென்றும் நிலைநிறுத்தவும் அது சமரசப் பேச்சுவார்த்தைகளால் முடியாமற்போனால் இராணுவ உதவிகளால் ஒன்றிணைந்து நிலைத்து நிற்கச் செய்வதற்காகவும் உருவானதே நேட்டோ என்று அழைக்கப்படும் north altnatic treaty organizations அமைப்பு.

1949-இல் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் சேர்ந்து தொடங்கிய இந்த அமைப்பில் இப்போது சேர்ந்த ஸ்வீடனையும் சேர்த்து 31 நாடுகள் உள்ளன. இதன் முக்கியக் குறிக்கோள், இரண்டு வகைப்படும்.

அரசியல் ரீதியாகத் தங்கள் உறுப்பினர் நாடுகளிடையே மக்களாட்சிக் கொள்கைகளை நிலைநாட்டவும், அந்நாடுகளின் பாதுகாப்பை வலிமைப்படுத்தவும், பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும், நாளடைவில் எந்தவகைச் சிக்கல்கள்/இடையூறுகள் வந்தாலும் தீர்க்கவும் முயல்வது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!