Home » நூல்வெளி நாட்டினர் – 17
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 17

சுரண்டல்

முகமது பின் ராஷீத் நூலகத்தின் ஆய்வுப் பிரிவு. எனக்கு முன்னால் இருந்த மேசையில் அந்தப் பெண் அமர்ந்திருந்தாள். அவள் முழு கவனமும் மடிக்கணினியில் இருந்தது. லேசாய் கவனித்தபோது அதில் ஓர் ஆற்றின் வரைபடம் தெரிந்தது. சிறு இடைவேளையின்போது நாங்கள் அறிமுகம் செய்து கொண்டோம். அவள் பெயர் அமா. கானாவின் ஆஷான்டி (Ashanti) பிராந்தியத்தைச் சேர்ந்தவள். தற்போது துபாயில் சுற்றுச்சூழல் பொறியாளராகப் பணிபுரிகிறாள்.

கானாவைப் பற்றிப் பேச்சு வந்தபோது, ‘தங்கக் கடற்கரை (Gold Coast) எப்படி இருக்கிறது?’ என்று கேட்டேன்.

‘தேசத்தின் தங்கம் மினுமினுக்கிறது. ஆனால் அந்த வெளிச்சம் சாமானியன் வீட்டு அடுப்பை ஒருபோதும் பற்றவைப்பதில்லை. மாறாக, அது எங்கள் வாழ்வாதாரத்தையே சிதைத்துக் கொண்டிருக்கிறது’ என்றாள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!