Home » ஒரு குடும்பக் கதை – 128
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 128

அதிபர் கென்னடி - ராஜாஜி

128. ஜார் பாம்பா

ஜார் பம்பா. இது ருஷ்யா உருவாக்கி, பரிசோதனை செய்த உலக அணு ஆயுத வரலாற்றில் மிகப் பெரிய அணுகுண்டு. எடை: ஐம்பது டன்.

குருஷேவ் ருஷ்யப் பிரதமராக இருந்த சமயத்தில் இந்த தெர்மோ நியூக்கிளியர் வெடி குண்டு பரிசோதனை நடத்தப்பட்டது. 1961 அக்டோபர் 30 அன்று நடந்த இந்த சம்பவம் உலகத்தையே உலுக்கிப் போட்டது.

ருஷ்யாவின் இந்த அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா, பிரிட்டன், நார்வே, ஸ்வீடன், டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

உலகத்தில் அணுக்குண்டு சோதனைகள் சில காலம் நிறுத்தப்பட்டிருந்த சூழ்நிலையில் ருஷ்யாவின் இந்தச் செயலுக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் அமெரிக்காவும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஓர் அணு ஆயுத சோதனை நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாயின.

ருஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணு ஆயுதப் போட்டியின் விளைவுகள் எப்படி இருக்குமோ என்ற பயம் உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!