Home » பொங்குக!
திருவிழா

பொங்குக!

அறுவடை நாள் கொண்டாட்டம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் பண்டிகைதான்.

பிப்ரவரி மாதத்தில் திராட்சைப் பழங்களை ஒருவர் மேல் ஒருவர் வீசி விளையாடும் விழாவாக அறுவடையைக் கொண்டாடுகிறது அர்ஜென்டைனா. அழகிப்போட்டியும் உண்டு. வீதி முழக்க மக்கள் குவிந்து திராட்சைப் பழத்தில் குளித்து மகிழும் இந்த விழா ஸ்பெயின் நாட்டிலும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. ஸ்பெயினின் புனோல் நகரத்தில் தக்காளியை வீசிக் கொண்டாடும் ல டொமாட்டினா விழாவும் மிகப் பிரபலம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!