Home » கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு பாடல்கள் இசை எடிட்டிங் – அம்மாக்கள்!
கல்வி

கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு பாடல்கள் இசை எடிட்டிங் – அம்மாக்கள்!

நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் எப்போது ஆரம்பமானதோ அப்போதிலிருந்து தேர்வுகள் என்பவை பணத்தைக்கட்டி ஓடவிடும் குதிரைப் பந்தயக் களமானது.

பிள்ளைகளை விடுங்கள். படிப்பு அவர்களுக்கு வாழ்வில் ஒரு பகுதி. அல்லது பெரும்பகுதி. ஆனால், ப்ரீ கேஜி தொடங்கி, குழந்தையைப் படிக்க அனுப்பும் நாளில் இருந்து சும்மாவே ஆடும் அம்மாக்கள், இப்போது கட்டிய பணத்திற்கு சலங்கை கட்டித்தான் ஆடவேண்டும். கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு அப்பாக்கள் ஒதுங்கிக்கொண்டுவிடுகிறார்கள். பாவம் இந்த அம்மாக்கள்தாம் தம் மகன் அல்லது மகளின் நுழைவுத் தேர்வுக்காகத் தாமும் சேர்ந்து தயாராக வேண்டியிருக்கிறது. களத்தில் இருக்கும் அம்மாக்கள் சிலரைத் தொடர்பு கொண்டோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • செம அலசல்! உள்ளது உள்ளபடி புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்! அருமை!

    விஸ்வநாதன்

  • அம்மாக்களுக்கு எப்பேற்பட்ட அழுத்தங்கள் என்பதை பற்றி அருமையாக தெளிவாக விளக்குகிறது இக்கட்டுரை. போலவே… ஒரு அப்பாவும் இது போல் ஓடுவதில்லை யா என்ற கேள்வியும் தோணுகிறது.. எத்தனையோ அப்பாக்களும் ஓடுகிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை.

  • “தாய்மார்கள் தேறி விடுவார்கள்” உண்மைதான். ஆனால், அவர்களுக்கு யார் படிப்பு காலத்தில் ஃபீஸ் கட்டுவது?

  • 90%அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை Lkg யில் முதல் மாணவர்களாக கொண்டு வருவதில் உழைக்க ஆரம்பித்து கல்லூரியில் முழுமையாக படித்து நல்ல வேலையில் அமரும் வரை போராடி கொண்டேதான் இருக்கிறார்கள்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!