Home » அறுவைச் சிகிச்சைகள்: தெரிந்ததும் தெரிந்துகொள்ளவேண்டியதும்
மருத்துவ அறிவியல்

அறுவைச் சிகிச்சைகள்: தெரிந்ததும் தெரிந்துகொள்ளவேண்டியதும்

சில தினங்களுக்கு முன் சென்னையில், உடல் பருமனைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சையின்போது 26 வயதான ஹேமச்சந்திரன் என்பவர் உயிரிழந்தார். மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிப் போதிய தெளிவு இல்லாததாலும் மருத்துவமனையின் அலட்சியத்தாலும் ஏற்பட்ட விபரீத விளைவுதான் அது.

அறுவைச் சிகிச்சைகள் எப்படி நடத்தப்படுகின்றன? அதில் பங்கு பெறுபவர்களின் பொறுப்புகள் என்ன? பாதுகாப்பான அறுவைச் சிகிச்சை செய்வதற்கு என்ன மாதிரியான வசதிகள் இருக்கவேண்டும்?

ஸ்ரீஹரி விக்னேஷ், மயக்க மருந்து மருத்துவர்/ தீவிரச் சிகிச்சைப் பிரிவு நிபுணர், உதவி பேராசிரியர், PIMS மருத்துவமனை:

அறுவைச் சிகிச்சை என்பதே ஒரு நோயாளிக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வார்த்தை தான். அவர்களின் சந்தேகங்களையும், தயக்கங்களையும் தெளிவுபடுத்தினாலே, அந்தப் பயத்தை ஓரளவு போக்கிவிடலாம். ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று தீர்மானமாகிறதென்றால், அவர் சந்திக்கும் முதல் நபர் அறுவை சிகிச்சை நிபுணர்தான். அவர் நோயின் தன்மையைக் கண்டறிய, தேவைப்படும் ரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன் சோதனைகளைப் பரிந்துரைப்பார். அடுத்தது அந்த நபர் சந்திப்பது, Anaesthetist எனப்படும் மயக்க மருந்து நிபுணரை . PAC Room எனப்படும் அறையில்தான் அந்தச் சந்திப்பு நிகழும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!