ரஷ்யப் படைகளுடன் சேர்ந்து போரிட்ட 22 வயது இந்திய மாணவர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் தங்களுக்கு வரவில்லை என்றும், செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் பணிகள் நடந்துவருவதாகவும் இந்தியத் தரப்பில்...
Tag - அதிபர் ஜெலன்ஸ்கி
டிரம்ப்பின் கட்டளையிடும் பாணி உண்மையில் அவரது நிலையை மேலும் பலவீனப்படுத்துகிறது. இப்போது அவரது அச்சுறுத்தல்கள் வெற்று வார்த்தைகளாக மாறிவிட்டன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்புத் தொடங்கிய (24-பிப்-2022) நான்கு நாள்களில் முதல் சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியது. அடுத்த இரு மாதங்கள் தொடர்ந்தும் எந்தத் தீர்வுக்கும் வரமுடியவில்லை. இருநாட்டு அதிகாரிகளும் மீண்டும் சந்திக்க மூன்று வருடங்களாகி இருக்கிறது. இரண்டு...
பலயனீட்சா. வட்ட வடிவில் கிடைமட்டமாக ஒருபுறம் வெட்டிய உக்ரைனிய பிரட் இது. உக்ரைனியர்களைப் போல நடிக்கும் ரஷ்ய வீரர்கள் அல்லது உளவாளிகளைக் கண்டுபிடிக்க, இந்த ஒரு வார்த்தையைத்தான் சொல்லச் சொல்வார்களாம். இதன் கடைசி அசை ரஷ்ய மொழியில் இல்லாததால், ரஷ்யர்களால் இதை ஒருபோதும் சரியாக உச்சரிக்க முடிந்ததில்லை...
சீக்கிரமே இந்த உலகை விட்டுச் சென்றிருந்த சிறுமலர்களுக்கு, அவர்களுக்கு பிடித்தமான பொம்மையை வைத்து அஞ்சலி செலுத்துகிறார். “அப்பாவி குழந்தைகள் தான் போரினால் மிகவும் பாதிக்கப்படுகிறவர்கள். மிகுந்த மன வேதனையைத் தரும் உண்மை இது. இனியும் நேரத்தை வீணடிக்காமல், இந்த நெருக்கடி நிலையிலிருந்து வெளிவரப்...












